Chief Minister Edappadi K Palaniswami launched Amma COVID 19 scheme for those under home quarantine and also inaugurated community intervention programme of GCC on Friday.
கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.
தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆதரவற்ற கிறிஸ்துவ பெண்களுக்கான நலச்சங்கம் இயங்கிவருகிறது. இந்தச் சங்கங்கள் வெளியே பெரும் நிதி உதவியில் இரண்டு மடங்காக மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இதில் ஆதரவற்ற பெண்களுக்கு ஆதார நிதியாக Read more…
On behalf of the Joint Committee of Coimbatore Industrial Organizations, its executives met me in person and submitted a petition urging him to control the rise in raw material prices.